பஸ்'ன் ஓரத்தில்..


பஸ்'ன் ஓரத்தில்..



பஸ் ஜன்னலில் சாய்ந்து கொண்டு.
வெளியே பார்த்து கொண்டிருக்கும் அழகான உன் கண்கள்..
எதையோ பேசிக்கொண்டிருக்கும் உன் உதடு..
உன் காதுக்கு அடங்காத அந்த காற்று அலை முடி..
உன் மூக்கு மேலே இருக்கும் மலை சாரல் ..
மோதிரம் போட வே படைத்த  உன்  கைகள்...

Comments